ksawme feed நான் யாரு?! | சுவாசிகா >> http://ksaw.me/2009/11/27/who-am-i/ நான் யாருன்னு யாருக்குமே தெரியல :(
This tweet received 11 twitter mentions ( and 0 retweet) from 2 distinct twitter users.
This conversation is linked to the Twitter India country.
11 twitter replies
Reply
You must be logged in to post a comment.

@ksawme எனக்குத் தெரியுமே!
@Oorsutri அப்படியா!!சொல்லுங்க பார்போம்
@ksawme அதையெல்லாம் தேடிக்கண்டுபிடிக்க காலத்தை வீணாக்கி அனுபவத்தில் அதெல்லாம் வீண் எனக் கண்டுகொண்டவன்.
@Oorsutri என்னங்க நல்லாதானே பேசிட்டு இருந்தீங்க..தீடீர்னு விசு படம் மாதிரி குழப்பறீங்க
@ksawme உங்களையே உணருங்கள், தியானம் பண்ணுங்கள், கடவுளைத் தொழுங்கள் - னு ஏகப்பட்ட கதைகளில் நேரத்தைச் செலவழித்து பின்பு அனுபவத்தில்...
@ksawme ...அனுபவத்தில் இதெல்லாம் நேரவிரயம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டவன். நான் யாருன்னு தெரிஞ்சு யாருக்கு என்ன பிரயோஜனம்?....
@ksawme ..நான் என்ன பண்ணிகிட்டு இருக்கேன்னு தெரிஞ்சா போதாதா? 'நான் யார்''என் பிறப்பிற்கான நோக்கம் என்ன?'-தெரிஞ்சிக்க புரிஞ்சிக்க வாங்க..
@ksawme ..வாங்க என்பதெல்லாம் சுத்த ஏமாற்றுத்தனம் அயோக்கியத்தனம் என்பதையும் புரிந்துகொண்டவன். அப்படி அழைப்பவர்கள் உளவியல் ரீதியாக...
@ksawme ...சில கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் தேடுவது போல பாசாங்கும் பண்ணுகிறார்கள் அதையும் அவர்கள் மூளையே செய்கிறது என்பது என் கருத்து.
@Oorsutri யப்ப்பா தலை சுத்துது..ஃலைப்ப இவ்வளவு காம்பிளிக்கேட் ஆக்கனுமா..நான் take life as it comes category
@ksawme விடுங்க விடுங்க.... அப்படி நினைச்சித்தான் நானும் இப்போ விட்டுட்டேன்.