ksawme - Twitter ksawme  January 6, 2010  feed ட்விட்னவங்க சந்திப்பு – சனவரி 2010 | சுவாசிகா http://ksaw.me/2010/01/06/tweetup-jan-20... அனைவரும் வருக வருக :) @ommachi @icarusprakash @scanman @isr_selva

This tweet received 17 twitter mentions (17 replies and 0 retweet) from 8 distinct twitter users.

This conversation is linked to the Twitter India country.

 

17 twitter replies

  • SivaDayalan - Twitter SivaDayalan  January 6, 2010  Reply

    @ksawme அட ட்விட்டர்கள் சந்திப்பா…நல்லா இருக்கே…:-)

  • ommachi - Twitter ommachi  January 6, 2010  Reply

    @ksawme: ட்விட்னவங்க சந்திப்பு – சனவரி 2010 | சுவாசிகா http://ksaw.me/2010/01/06/tweetup-jan-20... << Thanks 4 the write-up. Shd do more such meetups periodically :)

    • ksawme - Twitter ksawme  January 7, 2010  Reply

      @ommachi @scanman @isr_selva தொண் யதற்கும் கமெண்டியதற்கும் சந்திப்பை பதிவாக எழுத காப்பிரைட்ஸ் கொடுத்ததற்கும் ;) நன்றி!! நன்றி!! நன்றி!!

  • PriyaRaju - Twitter PriyaRaju  January 6, 2010  Reply

    @ksawme ஏங்க தோழரே, இது எப்ப நடந்தது? அடுத்த ட்வீட்-அப் நடந்தால் சொல்லவும். நாங்களும் நல்லா இட்லி சாப்பிடுவோம்.

    • ksawme - Twitter ksawme  January 7, 2010  Reply

      @PriyaRaju இது Dr @scanman அதிரடி பிளானால் நடந்தது...அடுத்த தடவை முன்னாடியே நோட்டீஸ் அனுப்பிறோம் :)

      • PriyaRaju - Twitter PriyaRaju  January 7, 2010  Reply

        @ksawme @scanman பரவாயில்லை நண்பர்களே. சும்மா உங்கள் உயிரை வாங்கினேன் :-) அடுத்த முறை சந்திப்போம்.

        • ksawme - Twitter ksawme  January 7, 2010  Reply

          @PriyaRaju ரைட்டு :) @scanman

  • ommachi - Twitter ommachi  January 6, 2010  Reply

    @lakshmi நெஜமாவே இப்படித்தான் இவ்ளோதான் நடந்தது :) >> ட்விட்னவங்க சந்திப்பு http://ksaw.me/2010/01/06/tweetup-jan-20... @ksawme @scanman @icarusprakash @isr_selva

    • isr_selva - Twitter isr_selva  January 6, 2010  Reply

      @ommachi <இவ்ளோதான் நடந்தது :)> வீட்டுல @Lakshmi ரொம்ப துளைச்சிட்டாங்களா? நாங்க சிங்கம்ல. @ksawme @scanman @icarusprakash

    • ksawme - Twitter ksawme  January 7, 2010  Reply

      @ommachi புரொபஸர் சார்..நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேன்..நீங்க எழுத வேண்டாம்னு சொன்னதை நான் எழுதலை..ஒகே தானே :) #பத்தவைத்தல் @lakshmi

      • Lakshmi - Twitter Lakshmi  January 7, 2010  Reply

        @ksawme ட்விட்டரிலேயே இப்படி காலை வார்ரீங்க. நேர்ல பார்த்திருந்தால்? நல்ல வேளை, தப்பிச்சேன். @scanman @ommachi @icarusprakash

        • scanman - Twitter scanman  January 7, 2010  Reply

          @Lakshmi நேரில் @ksawme அதிகம் பேசவில்லை. பேசவேண்டியதை எல்லாம் உங்கள் ஹீரோ பேசிவிட்டார். :)

          • ksawme - Twitter ksawme  January 7, 2010  Reply

            @scanman ஆமாம் :) @Lakshmi நேர்ல வந்திருந்தால் அவங்க பேசியிருப்பாங்க @ommachi சைலண்டா இருந்திருப்பார்!! @isr_selva @icarusprakash

  • yathirigan - Twitter yathirigan  January 6, 2010  Reply

    @ksawme எல்லாம் சரி போட்டோ-ல இருக்குறவுங்க எல்லாம் யாரு ? profile போட்டோ-க்கும் இங்க இருக்குறவுங்களுக்கும் சம்பந்தமே இல்லையே ?!?! ;-)

    • ksawme - Twitter ksawme  January 7, 2010  Reply

      @yathirigan என்னை சொன்னால் சரி..மத்தவங்க profile போட்டோவல இருக்கிற மாதிரிதானே இங்கே இருக்காங்க..
      என்ன சொல்ல வரீங்கன்னு புரியல :)

      • yathirigan - Twitter yathirigan  January 7, 2010  Reply

        @ksawme வந்த முப்பத்தெட்டாயிரம் ட்விட்டுகளுக்கும் ஒரே நேரத்தில பதிலா :-) .. எனக்கு யாரையும் கண்டுபிடிக்கமுடியல @ommachi தவிர :-)

        • ksawme - Twitter ksawme  January 7, 2010  Reply

          @yathirigan :) என் கண்ணுக்கு @scanman @icarusprakash @isr_selva ல்லாம் புரொபைல் படத்துல இருக்கிற மாதிரிதான் தெரிஞ்சாங்க..

 

Reply

You must be logged in to post a comment.