ksawme - Twitter ksawme  November 11, 2009  feed ஐ லவ் யூ | சுவாசிகா http://ksaw.me/2009/11/11/i-love-you/ << என் முதல் கதை முயற்சி - நீங்கள் எல்லோரும் படித்து விமர்சித்தால் சந்தோஷப்படுவேன் :-)

Share/Bookmark

This tweet received 14 twitter mentions (14 replies and 0 retweet) from 6 distinct twitter users.

This conversation is linked to the Twitter India country.

14 twitter replies

  • dynobuoy - Twitter dynobuoy  November 11, 2009  Log in to Reply

    @ksawme தலைவா... கொலவெறில கொத்தீட்டீங்க! இத படிக்கறவங்க என்னையும் சேர்த்து காண்டுல அடிப்பாங்களே:)))

    • penathal - Twitter penathal  November 11, 2009  Log in to Reply

      @dynobuoy உங்களை”யும்” ஆ? உங்களை மட்டும்தான் ஒரு படையே தேடுது இப்ப! @ksawme

      • ksawme - Twitter ksawme  November 11, 2009  Log in to Reply

        @dynobuoy ஏங்க..உங்க பேர ரொம்ப டேமேஜ் பண்ணிட்டேனா?!என்னால முடிஞ்சது இவ்வளவுதான் :( குறைகள் சொன்னால் திருத்தி கொள்வேன்.. @penathal

        • penathal - Twitter penathal  November 11, 2009  Log in to Reply

          @ksawme சேச்சே .. தப்பா எடுத்துக்காதீங்க. கதைக்கான வடிவம் கூடி வரலை. அந்தப் பேருங்களை எங்க பிடிச்சீங்க?

          • ksawme - Twitter ksawme  November 11, 2009  Log in to Reply

            @penathal நன்றி..வேறு எதாவது குறைகள் இருந்தாலும் கூறுங்கள்..எனக்கு உபயோகமாக இருக்கும்..என் நண்பர்களின் பெயர்களை லைட்டா மாத்தி போட்டேன்..

            • penathal - Twitter penathal  November 11, 2009  Log in to Reply

              @ksawme நண்பர்கள் பெயர்களை கதையில் உபயோகப்படுத்தலாம். எல்லா நண்பர்களின் பெயரையும் ஒரே கதையில் ஒரே பாத்திரத்துக்கு என்பது இமா.

        • dynobuoy - Twitter dynobuoy  November 11, 2009  Log in to Reply

          @ksawme >பேர ரொம்ப டேமேஜ் < க்கும்... நாங்கென்ன பெரிய பிஸ்தாவா... சும்மா பில்ட்-அப்புதான் :)))

  • writerpayon - Twitter writerpayon  November 11, 2009  Log in to Reply

    @ksawme இப்போதைக்கு நல்ல முதல் முயற்சி. அடுத்த முயற்சியில் நுண்ணரசியலை சேர்க்க முயலுங்கள். இப்படி படிப்படியாகத்தான் வளர வேண்டும்.

    • ksawme - Twitter ksawme  November 11, 2009  Log in to Reply

      @writerpayon நன்றி நண்பரே :-) //அடுத்த முயற்சியில் நுண்ணரசியலை// அதை எப்படி சேர்ப்பது?!

      • writerpayon - Twitter writerpayon  November 11, 2009  Log in to Reply

        @ksawme எதிர்மறை கதாபாத்திரங்களை உருவாக்கி சாதி/வர்க்கம்/பாலினம் சார்ந்த அரசியலை புகுத்துங்கள்.

        • SridharNarayana - Twitter SridharNarayana  November 11, 2009  Log in to Reply

          @writerpayon >பாலினம் சார்ந்த அரசியலை<ஆரோக்யா பால் / ஆவின் பால் அரசியலா? ஜூவி கட்டுரையா எழுதறாரு @ksawme :)

  • SridharNarayana - Twitter SridharNarayana  November 11, 2009  Log in to Reply

    @ksawme :) இப்படி ‘நன்றி’ன்னு சொல்லிட்டா கதையைப் பத்தி நல்லதாத்தான் சொல்லனுமோ? :)

  • ksrk - Twitter ksrk  November 11, 2009  Log in to Reply

    @ksawme ட்விஸ்ட் நல்லாருக்கு. வாழ்த்துக்கள்.

  • ksrk - Twitter ksrk  November 11, 2009  Log in to Reply

    @ksawme /மணியை பார்தான்.. காலை 8:00 மணி..சே..6 மணிக்கு தானே அலாரம் வைக்கனும்னு/ இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணலாம். எத்தனை மணி பாருங்க. :-)

Reply

You must be logged in to post a comment.