ksawme
344 Twitter conversations feed
Page synced in Real Time with Twitter
-
2 இன்று புதிய சட்டசபை கட்டிடம் திறப்பு..எம்.எல்.ஏக்களின் மன உளைச்சலுக்கு முடிவு..இனிமேல் நம் வாழ்க்கை த்ரம் உயர்ந்துவிடும் #தன்னம்பிக்கை
-
7 RT @writerpayon >> @dynobuoy நான் இப்போதுதானே அவற்றை வெளியிடுகிறேன். தவறான தகவல் தந்திருப்பார்கள். >> ஓ இதுக்கு பேர்தான் பைரஸியா?
-
8 ஆமா பேயோன் என்ன ஆனார்…திரும்ப முருங்கை மரத்துல ஏறிட்டாரா ?! @writerpayon @aayilyan @scanman
-
1 அடப்பாவமே AVATAR ஆஸ்கர்ல பெருசா தேறல போல…2 குத்து பாட்டு வைச்சிறந்தா ஒரு வேளை சிறந்த படமாக தேர்வாகியிருக்குமோ ? :)
-
2 RT @naaraju >> நேற்றைய எதிரி இன்று நண்பனாகி, நாளை பரம எதிரியாகலாம். >> புதிய தத்துவம் 10,001 :)
-
6 வணக்கம் தமிழா!! எல்லோரும் நலமா?!
-
20 வணக்கம்…எல்லாரும் நல்லா இருக்கியளா?!
-
2 ஹலோவ்…என்னப்பா நடக்குது இங்க ?!
-
20 ஹலோவ்…யாராவது இருக்கீங்களா..என்னை யாருன்னு தெரியுதா :)
-
9 என்ன நடக்குது சபையில..உள்ளே வரலாமா :)
-
10 வணக்கம் தமிழா!!! எல்லோரும் நலமா?!
-
3 Thanks for your enquiries & concerns :-) நான் இவ்வளவு மொக்கை போட்டும் என்னை தேடியதற்கு ;)
-
8 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!! வேலை அதிகம் என்பதால் ட்விட்டருக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை!! I should be back by next week.. 1/2
-
4 @nchokkan Belated birthday wishes to u. May peace & success stay with u forever :-)
-
2 @scanman adade innaiku unga bdayva.. Vazhtha vayathillai vanangugiren :-)
-
3 On the field for pongal provisions & vegetable purchase :) have office tomorrow though :(
-
15 ஆமா என்ன @writerpayon ரொம்ப நாளா காணோம்…திரும்ப ஊராந்திரம் போய்விட்டாரா ? @mislexic @senthilkumaar @scanman @tbcd @ravisuga @aayilyan
-
8 @thennarasu திருமுகத்தை போட்டீர் போல..நன்றாக இருக்கிறது..உங்களை பார்த்தால் என்னை போல் ஹெவி வெயிட் போல தெரிகிறதா..அப்படியா?
-
2 Whew!! I never knew calculating time difference of two given date/time value is this easy :-)
-
1 Sari makkale..naan kilambaren…next meet panren.. #twitterlogout
